யோகான்னசு எவெலியசு
யோகான்னசு எவெலியசு Johannes Hevelius | |
---|---|
![]() யோகான்னசு எவெலியசு, டேனியல் சுசல்ட்சு அவர்களின் ஓவியம் | |
பிறப்பு |
, தான்சிக் (குதான்சிக்), பொமரேனியவாயிவோதேழ்சிப், போலந்து-இலிதூனிய பொதுநலவாயம் |
இறப்பு |
28 சனவரி 1687 தான்சிக் (குதான்சிக்), பொமரேனியவாயிவோதேழ்சிப், போலந்து-இலிதூனிய பொதுநலவாயம் | (அகவை 76),
துறை | சட்ட வரலாறு, வானியல், தேறல் அடுதொழில் |
கல்வி கற்ற இடங்கள் | இலைடன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நிலாக் நிலக்கிடப்பியல் |
யோகான்னசு எவெலியசு (Johannes Hevelius) [note 1][note 2] (செருமன் மொழியில் எவெல் (Hevel); போலிய: Jan Heweliusz; சனவரி 28, 1611 – 28 ஜனவரி 1687) ஒரு நகரமன்ற உறுப்பினரும் அப்போது போலந்து-உலுத்தூனியப் பொதுநலவாயப் பகுதியாகவிருந்த தான்சிக்கின் மேயரும் ஆவார்.[1] வானியலாளராக இவர், நிலாவின் நிலக்கிடப்பியல் புல நிறுவுனராகப் பெயர்பெற்றார். இவர் பத்து விண்மீன்குழுக்களை விவரித்தார். இவற்றில் ஏழு இன்றும் வானியலாளர்களால் ஏற்கப்படுகின்றன.[2]
சொற்பிறப்பியல்[தொகு]
போலந்து அறிவியல் கல்விக்கழகத்தின்படி (1975), ஆவுக் (hawk) எனும் ஆங்கிலச் சொல்லின் வரலாற்றியல் இணைச்சொல்லான ஆவுக்கே (surname Hawke) வேர்ச்சொல்லாகும். இது ஆவெல்கே (Hawelke) அல்லது ஆவெலெக்கே (Hawelecke) என மாறியது.[3] போலந்தில் இவர் ஜான் எவெலியசு ( Jan Heweliusz) எனப்படுகிறார்.[4] பாட்ரிக் மூரின் கூற்றுப்படை, எவெலியசு ( Hevelius) என்பது எவெல்கே (Hewelcke)என்பதன் திரிபாகும்.[5] other versions of the name include Hewel,[6] அல்லது எவெல் (Hevel), எவெல்கே (Hevelke)[7] அல்லது ஓஃபெல் ( Hoefel), [8]ஓவெல்கே ( Höwelcke), ஓஃபெல்கே (Höfelcke) என்பவற்றின் திரிபாகும்.[9] பெலிக்சு பெந்த்கோவ்சுகியின் கூற்றுப்படி (1814), இவர் இளமையில் இவர் ஓஃபெலியசு ( Hoefelius) எனவும்[10]உலூத்விக் குந்தர்-பூர்சுடென்வால்டேவின் அறிக்கைப்படி (1903), இலத்தீன வடிவப் பயன்பாட்டுக்கு அடுத்தபடி, எவெலியசுவின் கையெழுத்து யோகான்னசு ஓஃபெலியசு தாந்திசுகானசு ( Johannes Höffelius Dantiscanus ) என 1631இலும் கேன்சு ஓவெல்கே ( Hans Höwelcke) என 1639 இலும் அமைந்தது.[11]
இளம்பருவம்[தொகு]
இவரது தந்தையார் ஆபிரகாம் எவெல்கே (1576–1649) ஆவார். இவரது தாயார் கோர்துலா எக்கர் (1576–1655) ஆவார். இருவருமே செருமன் மொழிபேசும் உலுத்தேரியக் கிறித்தவராவர்.[12]பொகீமியாவைச் சேர்ந்த மதுத் தேறல் வணிகராவர். இளமையில் இவர் காதெசு (காந்தெசு) சென்று அங்கே போலிசு மொழியைக் கற்றார்.[13]
இவர் பெயர்பெற்ற யோபன் பீரை உருவாக்கினார். இதன் பெயர் யோபன்காசே எனும் தெருவின் பெயரால் அழைக்கப்படுகிறது.[14][15] இது 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிவ்னாதெரு (பீர் தெரு) என மாற்றப்பட்டது.[16] இத்தெருவில் தான் குதான்சுக் நகரப் புனித மேரி ஆலயம் அமைந்துள்ளது.
பள்ளிக் கல்வியின் பின்னர் இவர் பீட்டர் குரூகரிடம் பயின்றார். இவர் இலைடன் பல்கலைக்கழகத்தில் 1630 இல் சட்ட வரலாறு கற்றார். பிறகு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் சென்று, பியேர் காசெண்டியையும் மரீன் மெர்சென்னேவையும் அதனாசியசு கிர்ச்சரையும் சந்தித்தார். இவர் 1634இல் சொந்த நகருக்குத் திரும்பிவந்து 1635 மார்ச்சு 21 இல் காதரைன் இரெபெசுக்கேவை மணந்தார். இவரது மனைவி இருவீடுகளுக்கு உரிமைவாய்ந்த பக்கத்து வீட்டுக்கரி ஆவார். இவர் இவரினும் இரு அகவை இளையவர். அடுத்த ஆண்டே இவர் பேர் தேறலாக்க வணிக்க் குழுவின் உறுப்பினர் ஆனார். இதை 1643 முதலே தலைமை தாங்கி நட்த்தலானார்.
வானியல்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑
சில மேற்கோள்கள் இவரை போலந்துக்காரர் என்கின்றன:
- "Britannica". பார்த்த நாள் 17 November 2009.
- Bakich, Michael (2000). The Cambridge planetary handbook. பக். 255. https://books.google.com/books?id=5vM8AAAAIAAJ&pg=PA312&dq=hevelius+polish+astronomer+cambridge&lr=#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- Watson, Fred (2007). Stargazer: the life and times of the telescope. https://books.google.com/books?id=2LZZginzib4C&pg=PT43&dq=hevelius++polish+astronomer&lr=&as_brr=3#v=onepage&q=hevelius%20%20polish%20astronomer&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- Kanas, Nick (2007). Star maps: history, artistry, and cartography. https://books.google.com/books?id=fXNrb_v9q7MC&pg=PT153&dq=hevelius+polish+astronomer#v=onepage&q=hevelius%20polish%20astronomer&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- Biagioli, Mario (2006). Star Galileo's instruments of credit: telescopes, images, secrecy. https://books.google.com/books?id=XfKjO9I47QUC&pg=PA53&dq=hevelius+polish+astronomer+biagioli#v=onepage&q=hevelius&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- Scalzi, John (2003). Star The rough guide to the universe. https://books.google.com/books?id=q2rSR_pRtYMC&pg=PA306&dq=hevelius+polish+astronomer#v=onepage&q=hevelius%20polish%20astronomer&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- Lankford, John (1997). History of astronomy: an encyclopedia. https://books.google.com/books?id=berWESi5c5QC&pg=RA1-PA260&dq=hevelius+polish+astronomer&lr=#v=onepage&q=hevelius%20polish%20astronomer&f=false. பார்த்த நாள்: 17 November 2009.
- ↑
சில மேற்கோள்கள் இவரைச் செருமானியர் என்கின்றன:
- Daintith, John; Mitchell, Sarah; Tootill, Elizabeth; Gjertsen, D. (1994). Biographical Encyclopedia of Scientists, Vol. 1. பக். 414. https://books.google.com/books?id=QhjRFox0mKYC&pg=PA414&dq=Hevelius+german&lr=&as_brr=3#v=onepage&q=Hevelius%20german&f=false. பார்த்த நாள்: 16 November 2009.
- Bakich, Michael E. (1995). The Cambridge guide to the constellations. பக். 9. https://books.google.com/books?id=tLMXiFhTnRYC&pg=PA9&dq=Hevelius+german&lr=&as_brr=3#v=onepage&q=Hevelius%20german&f=false. பார்த்த நாள்: 16 November 2009.
- Watson, Fred (2004). Stargazer: The life and times of the telescope. பக். 32. ISBN 1-86508-658-4. https://books.google.com/books?id=48_k37ShbDgC&pg=PA32&dq=Hevelius+german&lr=&as_brr=3#v=onepage&q=Hevelius%20german&f=false. பார்த்த நாள்: 16 November 2009.
- Ramamurthy, G. (2005). Biographical Dictionary of Great Astronomers. பக். 103. https://books.google.com/books?id=0igmn9fzaUYC&pg=PA103&dq=Hevelius+german&lr=&as_brr=3#v=onepage&q=Hevelius%20german&f=false. பார்த்த நாள்: 16 November 2009.
- Encyclopedia Britannica (1911)
- Letters of the Royal Society
- "The Galileo Project". Rice University. பார்த்த நாள் 24 August 2011.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Robert Bideleux, Ian Jeffries, A History of Eastern Europe: Crisis and Change, Routledge, 1998, p. 124, ISBN 0-415-16112-6 Google Books
- ↑ Ian Ridpath. "Star Tales". பார்த்த நாள் 2009-01-24.
- ↑ Historia astronomii w Polsce: vol. 1 1975. Jerzy Dobrzycki, Eugeniusz Rybka, Polska Akademia Nauk. (Pracownia Historii Nauk ścisłych), page 256. OCLC 2776864
- ↑ Older spellings include also Jan Hewelijusz and Jan Hefel, according to Samuel Orgelbrand, ed. 1884. Encyklopedyja powszechna S. Orgelbranda:nowe stereotypowe odbicie, vols 5-6 page 243. OCLC 17568522
- ↑ Moore, Patrick; Rees, Robin (2011). Patrick Moore's Data Book of Astronomy. Cambridge University Press. பக். 63,543. ISBN 0521899354. https://books.google.com/books?id=2FNfjWKBZx8C&pg=PA543&dq=johannes+hewelcke&hl=de&ei=VUJXTq7uFtDU4QSh_tnJDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwADgK#v=onepage&q=johannes%20hewelcke&f=false.
- ↑ Ushakov, Igor (2007). Histories of Scientific Insights. பக். 46. ISBN 978-1-4303-2849-0. https://books.google.com/books?id=-gdTgIW-7IMC&pg=PA46&dq=johannes+hewel+hevelius&hl=de&ei=r0NXTtOSL4PSsgbKn7nGCg&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEgQ6AEwBQ#v=onepage&q=johannes%20hewel%20hevelius&f=false.
- ↑ Vaquero, José M.; Vázquez, Manuel (2009). The sun recorded through history. Springer. பக். 126. ISBN 9780387927909. https://books.google.com/books?id=iWkyiEeiyksC&pg=PA126&dq=hewel+hevelius&hl=de&ei=AKZcTtPZKNDTsgaQ7LDEDw&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CE4Q6AEwCA#v=onepage&q=hewel%20hevelius&f=false.
- ↑ Gomulicki, Wiktor Teofil (1978) (in Polish). Pieśń o Gdańsku. Wydaw Morskie. பக். 80. https://books.google.com/books?id=nTBIAAAAIAAJ&q=stellaeburgum+hevelius&dq=stellaeburgum+hevelius&hl=de&ei=KENfTteBLdHP4QTZ2yQ&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CFgQ6AEwCQ.
- ↑ Lawaty, Andreas; Domańska, Anna (2000) (in German). Deutsch-polnische Beziehungen in Geschichte und Gegenwart. Deutsches Polen-Institut. பக். 998. https://books.google.com/books?id=gx2IFngILiAC&pg=PA998&dq=johannes+h%C3%B6welcke&hl=de&ei=mkVXTo_mH43Osgb2iJGXCw&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEcQ6AEwBQ#v=onepage&q=johannes%20h%C3%B6welcke&f=false.
- ↑ Bentkowski, 1814. Historya literatury polskiey: wystawiona w spisie dzieł drukiem ogłoszonych, page 321.
- ↑ Ludwig Günther-Fürstenwalde, "Johannes Hevelius: Ein Lebensbild aus dem XVII. Jahrhundert", Himmel und Erde: Illustrierte naturwissenschaftliche Monatsschrift , 15 (1903), 529–542.
- ↑ "The Galileo Project". Rice University. பார்த்த நாள் 24 August 2011.
- ↑ Libri Gedanenses, Tomy 23-24, Polska Akademia Naukowa Biblioteka Gdańska Państwowe Wydawnictwo Naukowe, page 127, 2005.
- ↑ Stanisław Kutrzeba, Gdańsk przeszlość i teraźniejszość, Wydawnictwo Zakladu Narodowego im. Osslińskich, page 366, 1928: "jedna strona zamyka ulicę Jopejską." OCLC 14021052
- ↑ Jan Kilarski, Gdańsk, Wydawnictwo Polskie, page 46, 1937. OCLC 26021672
- ↑ Friedrich, Jacek (2010) (in German). Neue Stadt in altem Glanz - Der Wiederaufbau Danzigs 1945-1960. Böhlau. பக். 43. ISBN 3-412-20312-2. https://books.google.com/books?id=LMuuwvSxrj4C&printsec=frontcover#v=onepage&q=Jopengasse&f=false.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் யோகான்னசு எவெலியசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Galileo Project on Hevelius
- Project to publish the correspondence of Hevelius at the International Academy of the History of Science
- Electronic facsimile-editions of the rare book collection at the Vienna Institute of Astronomy
- (போலியம்) Jan Heweliusz - Gdańszczanin Tysiąclecia
- Prodromus astronomiae - in digital facsimile:
- Johann Hevelius - Forgotten Pioneer of the Pendulum Clock
- Uranographia, Danzica 1690 da www.atlascoelestis.com
- Hevelius's new constellations
- Johannes Hevelius letter to Johann Philipp von Wurtzelbau, MSS 494 at L. Tom Perry Special Collections, Brigham Young University