உள்ளடக்கத்துக்குச் செல்

யே வேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யே வேன்
葉問
யே வேன்
பிறந்தார்Ip Kai-man (葉繼問)
(1893-10-01)1 அக்டோபர் 1893
பொசன், குவாங்டொங், சிங் அரசமரபு
காலமானார்2 திசம்பர் 1972(1972-12-02) (அகவை 79)
Mong Kok, கவுலூன், British Hong Kong[1]
Laryngeal Cancer
பிற பெயர்கள்Yip Man
Yip Kai-man
Ye Wen
குடியிருப்புBritish Hong Kong
நாட்டுரிமைசீனா
Styleவிங் சுன்
Teacher(s)Chan Wah-shun
Ng Chung-sok
Leung Bik
RankGrandmaster
Years active1916–1972
தொழில்தற்காப்புக் கலை ஆசான்
Spouse
Cheung Wing-sing
(தி. 1916; இற. 1960)
Children
  • Ip Chun (son)
  • Ip Ching (son)
  • Ip Nga-sum (daughter)
  • Ip Nga-wun (daughter)
  • Ip Siu-wah (son), with Shanghai Po
Notable relativesIp Oi-dor (father)
Ng Shui (mother)
Notable studentsபுரூசு லீ
Leung Sheung
Wong Shun-leung
Ip Chun
Ip Ching
Victor Kan
William Cheung
Moy Yat
Lo Man-kam
Siu Yuk-men
Chu Shong-tin
Chow Tze-chuen
Ho Kam-ming
Leung Ting
Notable club(s)Ving Tsun Athletic Association

யே வேன் (மரபுவழிச் சீனம்: 葉問; 葉繼問; ஆங்கிலம்:born Ip Kai-man; Ip Man (இப் மேன்); Yip Man) (1 அக்டோபர் 1893 – 2 திசெம்பர் 1972)[2] என்பவர் ஆங்காங் நகரத்தில் வாழ்ந்த, சீன தற்காப்பு கலைஞர். விங் சுன் என்ற தென்சீனக் கலையில் இருபதாவது வயதிலேயே பேராசான் என்ற நிலையை அடைந்தார். புரூசு லீ போன்ற தனித்துவமான தற்கலைக் கலைஞர் பலர் இவரது சீடர்களாக உருவாகிய உலகப் புகழ் பெற்றனர். இவரது குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தவர். மொத்தம் இவரோடு சேரத்து, இவரின் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள். பொசன் நகரில் இவரது குடும்பம் செல்வந்த குடும்பமாக இருந்தது. இவர் குவாங்டொங் நகரில் இவர் பாரம்பரிய சீனக் கல்வியைப் பயின்றார். Chan Wah-shun என்பவரிடமிருந்து, விங் சுன் தற்காப்புக்கலையை தனது ஒன்பதாவது வயது முதல் கற்றார் எனக் கூறுவர்.[3] தனது 13 வயதில் தான் கற்கத் தொடங்கினார் என்றும் கூறுவர்.[4]

காட்சியகம்

[தொகு]

நூற்பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 影武者‧ 葉問次子葉正專訪 [Exclusive Interview with Ip Man's second son Ip Ching] (in சீனம்). Ming Pao Weekly Online. Archived from the original on 8 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2013. 旺角通菜街一百四十九號一個單位內, ... 傳奇的老者在那個單位的一張沙發上遽然離世。 [Translation: ... in a unit at 149 Tung Choi Street, Mong Kok, ... the legendary old man passed away suddenly on a sofa in that unit.]
  2. Knight, Dan (July 20, 2012). "Ip Man or Yip Man". kwokwingchun.com.
  3. Title: 116 Wing Tsun Dummy Techniques as demonstrated by Grandmaster Yip Man, Page: 100, Author(s): Yip Chun, Publisher: Leung's Publications (February 1981)
  4. Title: Wing Tsun Kuen - 19th Edition, Page: 47, Author(s): Leung Ting, Publisher: Leung's Publications (September 2003)

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yip Man
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யே_வேன்&oldid=3899424" இலிருந்து மீள்விக்கப்பட்டது