யெற் லீ
Appearance
ஜெட் லீ Jet Li | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ஃபியர்லெஸ் திரைப்பட அறிமுகவிழாவில் ஜெட் லீ. | ||||||||||||||
Pinyin | லி லியாஞ்சி (மாண்டரின்) | |||||||||||||
பிறப்பு | ஏப்ரல் 26, 1963 பெய்ஜிங், சீனா | |||||||||||||
வேறு பெயர்(கள்) | லீ யுங் சுங்/லி யாங்சொங் | |||||||||||||
பணி | நடிகர் தற்காப்புக்கலை வீரர் | |||||||||||||
Years active | 1982–இன்று வரை | |||||||||||||
வாழ்க்கைத் துணை(கள்) | ஹுவாங் கியான் (1987–1990) னீனா லி சி (1999–) | |||||||||||||
இணையத்தளம் | www.jetli.com | |||||||||||||
|
ஜெட் லீ (Jet Li, பிறப்பு: ஏப்ரல் 26, 1963; சீனா) ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1982 இல் வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த "அச்சமற்ற" திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edwards, Louise; Jeffreys, Elaine (September 2010). Celebrity in China. Hong Kong University Press. ISBN 978-962-209-087-3.
- ↑ "Biography.com". Archived from the original on 1 பெப்பிரவரி 2014. Retrieved 29 சனவரி 2014.,
- ↑ Lines, Craig (2018-06-06). "The Shaolin Temple Movies: The Series That Launched Jet Li's Career". Den of Geek (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-06.