யெரெவான் அரசுப் பல்கலைக்கழகம்
Appearance
Երևանի պետական Համալսարան | |
வகை | Public |
---|---|
உருவாக்கம் | 1919 |
பட்ட மாணவர்கள் | 8,500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1,350 |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
இணையதளம் | www |
யெரெவான் அரசுப் பல்கலைக்கழகம் ஆர்மீனியாவின் யெரெவான் நகரில் அமைந்துள்ளது. இங்கு 110 துறைகளில் கல்வி கற்பிக்கின்றனர். இது ஆர்மீனியாவில் பெரிய பல்கலைக்கழகம். இங்கு 1,350 முதுநிலை மாணவர்களும், 8,500 இளநிலை மாணவர்களும் கல்வி கற்கின்றன. ஆர்மீனிய மொழியில் பாடங்களை நடத்துகின்றனர். வேற்று நாட்டு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் கல்வி கற்பிக்கின்றனர்.
தரவரிசை
[தொகு]2010-ஆம் ஆண்டில், கல்வித் தரத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தினர்.[1] அதில், இந்தப் பல்கலைக்கழத்தை ஆர்மீனியாவின் சிறந்த பல்கலைக்கழகம் என்று தெரிவித்தனர். உலகளவில் 1394வது இடத்தைப் பிடித்தது. [2]
துறைகள்
[தொகு]- இயற்பியல்
- கணிதம், இயந்திரவியல்
- வானலை இயற்பியல்
- தகவல், பயன்பாட்டுக் கணிதம் துறை
- வேதியியல் துறை
- உயிரியல் துறை
- புவியியல், நிலப்பரப்பியல்
- மெய்யியல், உளவியல் துறை
- சமூகவியல்
- இறையியல்
- வரலாற்றுத் துறை
- ஆர்மீனிய மொழி, இலக்கியத்திற்கான துறை
- ரஷ்ய மொழி, இலக்கியத்திற்கான துறை
- ஆசியவியல் துறை
- ரோமானிய, ஜெர்மானிய மொழிகள், இலக்கியத்திற்கான துறை
- இதழியல் துறை
- பொருளாதாரத் துறை
- சட்டம்
- உலகளாவிய தொடர்புகளுக்கான துறை
மேலும் பார்க்க
[தொகு]- ஆர்மீனியாவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
- யூரேசியா பன்னாட்டுப் பல்கலைக்கழகம்
- ஆர்மீனிய அரசுப் பொறியியல் பல்கலைக்கழகம்
- யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
- யெரெவான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
- யெரெவான் அரசு கட்டிடக்கலைப் பல்கலைக்கழகம்
சான்றுகள்
[தொகு]- ↑ "URAP - University Ranking by Academic Performance". Archived from the original on 2014-10-06. Retrieved 2014-07-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-20. Retrieved 2014-07-07.
இணைப்புகள்
[தொகு]- பல்கலைக்கழகத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2012-08-03 at the வந்தவழி இயந்திரம்