உள்ளடக்கத்துக்குச் செல்

யூரியேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். பைலோரி யூரியேசு

யூரியேசு (Urease) என்பது யூரியாவை நீராற்பகுக்கும் ஒரு நொதி. இது யூரியாவை கரியமில வாயுவாகவும் அம்மோனியாவாகவும் மாற்றுகிறது.

(NH2)2CO + H2OCO2 + 2NH3

பல நுண்ணுயிர்கள் யூரியேசு நொதியைச் சுரக்க வல்லவை. அவற்றுள் எச். பைலோரி குறிப்பிடத்தக்கது. இது அதிக அளவு யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இதனால் இரைப்பையின் அமிலத்தன்மை போவதுடன் அம்மோனியாவால் புண் உண்டாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரியேசு&oldid=2522293" இலிருந்து மீள்விக்கப்பட்டது