யூதமீன் பள்ளத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூதமீன் பள்ளத்தீவு (Jewfish Cay) என்பது பகாமாசு நாட்டிலுள்ள மணல் திட்டினால் உருவான ஒரு தீவு ஆகும். கல்மர்சு பள்ளத்தீவு[1], போவ் பள்ளத்தீவு ஆகியவற்றுக்கு அருகிலுள்ள எக்சுமா மாவட்டத்தில் இத்தீவு அமைந்துள்ளது. கப்பல்கள் நங்கூரமிட்டு தங்குமிடமாக யூதமீன் பள்ளத்தீவு பயன்படுகிறது[2]. தனியாருக்கு சொந்தமான இந்த தீவில் டப்தசு பல்கலைகழகத்திற்குச் (Tufts University) சொந்தமான கடல்வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதமீன்_பள்ளத்தீவு&oldid=2316760" இருந்து மீள்விக்கப்பட்டது