யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா[தொகு]

யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா ஊதா மலர்கள்

யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா இவைகள் மரத்தின் பட்டை மீது உள்ள பாசியின்மீது நன்கு வளர்கிறது. இதன் தண்டு கடினமானது. இதன் இலைகள் வட்ட வடிவமானது. இச்செடியில் பூச்சிகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் பைகள் ஒடுங்கிப்போய் முட்டை வடிவத்தில் இருக்கிறது. இப்பைகள் 1 மி.மீட்டருக்கும் குறைவான அளவே உடையது. இச்செடியில் 'ஊதா நிற மலர்கள் பூக்கின்றன.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் இச்செடி நன்கு வளர்கிறது. மேலும் இவை சீனா, இலங்கை ஆகியப்பகுதிகளிலும் வளர்கிறது.

யூ.ஸ்ட்ரையேட்டுலா தாவரம்

மேற்கோள்கள்[தொகு]

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000

| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002

| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.