யுண்டன் அருவி
Appearance
யுண்டன் அருவி 雲潭瀑布 | |
---|---|
அமைவிடம் | மெய்ச்சான், சியாயி கவுண்டி, தைவான் |
ஆள்கூறு | 23°31′58.0″N 120°39′23.6″E / 23.532778°N 120.656556°E |
வகை | அருவி |
மொத்த உயரம் | 35 meters |
யுண்டன் அருவி (Yuntan Waterfall)(மரபுவழிச் சீனம்: 雲潭瀑布; பின்யின்: Pénglái Pùbù) என்பது தைவானின், சியாயி கவுண்டி பகுதியில் மெய்ச்சான் நகரத்தில் உள்ள அருவியாகும்.
புவியியல்
[தொகு]இந்த நீர்வீழ்ச்சி கிளவுட் ஏரிக்கு நீரை வழங்குகிறது. சுமார் 35 மீட்டர் உயரத்தில் உள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]அலிஷன் வன இரயில்வேயின் ஜியாலிப்பிங் நிலையத்திற்குக் கிழக்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yun Tan Falls". Explore Chiayi. 9 May 2016. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)