யானா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானா குப்தா

யானா குப்தா
பிறப்பு 23 ஏப்ரல் 1979 (1979-04-23) (அகவை 44)
தொழில் நடிகை
துணைவர் சத்யகாம் குப்தா (விவாகரத்து)

யானா குப்தா (செக் மொழி: Yana Gupta) இந்தியாவில் பணிபுரியும் விளம்பர அழகியும், நடிகையும் ஆவார்.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் புனேயில் வசிக்கும் இந்திய ஓவியர் சாத்யகம் குப்தாவை மணந்தார். பின் அவரிடம் விவாகரத்து பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை[தொகு]

குப்தா பல பத்திரிகைகளில் விளம்பர அழகியாகத் தோன்றியுள்ளார். சில திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்திருக்கின்றார். பாலிவுட் தொழில் வாழ்க்கையின் முன்னர், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக விளம்பர அழகியாக நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

யானா திரைப்பட அறிமுகத்தை பாலிவுட்டின் "தூம்" திரைப்படத்தில் தொடங்கினார். இவர் கன்னட திரைப்படத்திலும் தோன்றியிருக்கின்றார். தொடலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ளார். தொடலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கின்றார்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Czech-mate time பரணிடப்பட்டது 2004-03-10 at the வந்தவழி இயந்திரம்." The Hindu. Monday 19 January 2004. Retrieved on 17 February 2009.
  2. "Birthday Girl Yana Gupta: From Czechoslovakia To Bollywood, With Love". businessofcinema.com. Businessofcinema India Pvt Ltd. 1 July 2015 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yana Gupta
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானா_குப்தா&oldid=3753084" இருந்து மீள்விக்கப்பட்டது