யாடிகி
தோற்றம்
யாடிகி Yadiki | |
|---|---|
கிராமம் | |
அல்லூரு கோனா யாகிடிக்கு அருகில் உள்ளது | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | அனந்தபூர் |
| வட்டம் (தாலுகா)கள் | யாடிகி |
| மொழிகள் | |
| • அலுவல்பூர்வம் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
யாடிகி (Yadiki) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
புவியியல் அமைப்பு
[தொகு]15.05° வடக்கு 77.88° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் யாடிகி கிராமம் பரவியுள்ளது.