யாசுவோ ஃபுக்குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yasuo Fukuda
福田 康夫
யாசுவோ ஃபுக்குடா
Yasuo Fukuda - World Economic Forum Annual Meeting Davos 2008 cropped.JPG
ஜப்பானியப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 26, 2007 – செப்டம்பர் 1, 2008
அரசர் ஆக்கிஹீட்டோ
முன்னவர் சின்சோ அபே
மூத்த அமைச்சரவை செயலாளர்
பதவியில்
அக்டோபர் 2000 – மே 7, 2004
பிரதமர் யோஷிரோ மோரி
ஜுனீச்சிரோ கொய்சுமி
முன்னவர் ஹிடெனாவோ நாக்ககாவா
பின்வந்தவர் ஹிரொயுக்கி ஹொசுடா
4ஆம் குன்மா மாவட்டத்திலிருந்து பிரதிநிதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1996
முன்னவர் புதிய தேர்தல் பகுதி
பெரும்பான்மை 118,517 (62.83%)
தனிநபர் தகவல்
பிறப்பு 16 சூலை 1936 (1936-07-16) (அகவை 86)
டாக்கசாக்கி, குன்மா, ஜப்பான்
அரசியல் கட்சி லிபரல் மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கியோக்கோ ஃபுக்குடா

யாசுவோ ஃபுக்குடா (ஜப்பானிய மொழி: 福田 康夫 ஃபுக்குடா யாசுவோ, பி. ஜூலை 16, 1936) முன்னாள் நிப்பானியப் பிரதமராவார். செப்டம்பர் 2007இல் சின்சோ அபே திடீர் என்று பதவியில் இருந்து விலகிய பொழுது இவர் நிப்பானின் 91 ஆவது பிரதமராக பதவியில் ஏறினார். நிப்பானின் லிபரல் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த ஃபுக்குடா முந்தைய காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை செயலாளராக பணியாற்றினார். இவரது தந்தையார் டக்கேயோ ஃபுக்குடா முன்னாள் நிப்பானியப் பிரதமராவார்.

2008இல் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் பிரதமர் பதவியிலிருந்து திடீர் என்று விலகினார். இதனால் புதிய பிரதமர் தேர்தல் ஏற்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுவோ_ஃபுக்குடா&oldid=2713032" இருந்து மீள்விக்கப்பட்டது