யாகுத் அல்-அமாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாகுத் சிகாப் அல்-தின் இபின்-அப்துல்லா அல்-ருமி அல்-அமாவி
சுய தரவுகள்
பிறப்பு1179
இறப்பு1229 (அகவை 49–50)
அலெப்போ, செங்கித் பேரரசு
(நவீன சிரியா)
சமயம்இசுலாம்
Eraஅப்பாசியக் காலத்தின் பிற்பகுதி (12-13 ஆம் நூற்றாண்டுகள்)
பகுதிமெசொப்பொத்தேமியா
Main interest(s)இசுலாமிய வரலாறு, புவியியல், வாழ்க்கை வரலாறு

யாகுத் சிகாப் அல்-தின் இபின்-அப்துல்லா அல்-ருமி அல்-அமாவி (Yaqut ibn-'Abdullah al-Rumi al-Hamawi) (1179–1229) பைசாந்திய கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அறிஞர் ஆவார். அப்பாசியக் காலத்தின் பிற்பகுதியில் (12-13 ஆம் நூற்றாண்டுகள்) இவர் செயல்பட்டார். இவர் தனது முஜாம் அல்- புல்தான் என்றா புவியியல் சார்பான படைப்பிற்காக அறியப்படுகிறார். இது வாழ்க்கை வரலாறு, வரலாறு மற்றும் இலக்கியம் மற்றும் புவியியல் தொடர்பான மதிப்புமிக்க தகவல்களைக் கொண்டுள்ளது. [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. David C. Conrad, Empires of Medieval West Africa: Ghana, Mali, and Songhay, (Shoreline Publishing, 2005), 26.
  2. Ludwig W. Adamec, The A to Z of Islam, (Scarecrow Press, 2009), 333.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Al-Mushtarak
  • Yaqut's biography பரணிடப்பட்டது 2020-04-12 at the வந்தவழி இயந்திரம்
  • Yaqut al-Hamawi, at muslimheritage.com
  • Literature of Travel and Exploration, An Encyclopedia three-volume set, Routledge Taylor & Francis Group
  • Jacut (1866). Ferdinand Wüstenfeld (ed.). Geographisches Wörterbuch (in அரபிக் and ஜெர்மன்). Leipzig: F.A. Brockhaus AG. vol.1 (1866), vol.2,(1867), vol.3, (1868); vol.4, (1869); vol.5, (1873); vol.6, (1870).
  • al-Hamawi, Yaqut (1956). Kitab al-Buldan. Beirut.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகுத்_அல்-அமாவி&oldid=3870470" இலிருந்து மீள்விக்கப்பட்டது