உள்ளடக்கத்துக்குச் செல்

யர்ரா ஆறு

ஆள்கூறுகள்: 37°51′7″S 144°54′30″E / 37.85194°S 144.90833°E / -37.85194; 144.90833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
37°51′7″S 144°54′30″E / 37.85194°S 144.90833°E / -37.85194; 144.90833
யர்ரா (பெரெர்ன், பிர்-அர்ருங்,
பே-ரே-ருங், பிராரங்,[1] பிர்ராருங்,[2] வொங்கீட்[3]
)
யர்ரா யர்ரா[4]
வற்றா ஆறு[4]
வார்ரன்டைட்டு அருகே யர்ரா ஆறு.
பெயர் மூலம்: பழங்குடி மொழி (பூன்வுர்ருங்): யர்ரோ-யர்ரோ = "என்றும்-ஓடுகின்ற"[3][5]
செல்லப்பெயர்: "தி யர்ரா"
நாடு ஆஸ்திரேலியா
மாநிலம் விக்டோரியா
பகுதிகள் தென் கிழக்கு உயர்நிலங்கள், மத்திய விக்டோரியா
உள்ளூராட்சிப் பகுதி யர்ரா ரேஞ்சசு சையர்
பகுதி பிலிப்புத் துறை மற்றும் மேற்குத் துறை நீர்பிடிப்பு
கிளையாறுகள்
 - இடம் மாரிபிர்னோங் ஆறு, மூனீ பாண்ட்சு கிரீக், மெர்ரி கிரீக், டரேபின் கிரீக், பிளென்டி ஆறு, டயமண்டு கிரீக், இசுடீல்சு கிரீக், வாட்சு ஆறு, பாட்ஜர் கிரீக், டான் ஆறு, செமென்ட் கிரீக்
 - வலம் கார்டினர்சு கிரீக், கிளாஸ் கிரீக், கூனுங் கிரீக், முல்லம் முல்லம் கிரீக், ஜம்பிங் கிரீக், ஒலின்டா கிரீக், வூரி யல்லோக் கிரீக், ஹாடில்சு கிரீக், லிட்டில் யர்ரா ஆறு, இசுடார்வேசன் கிரீக்
நகரம் மெல்பேர்ண்
உற்பத்தியாகும் இடம் யர்ரா ரேஞ்சசு, கிரேட் டிவைடிங் ரேஞ்சு
 - அமைவிடம் யர்ரா ரேஞ்சசு தேசியப் பூங்காவினுள்
 - உயர்வு 792 மீ (2,598 அடி)
 - ஆள்கூறு 37°44′57″S 146°8′26″E / 37.74917°S 146.14056°E / -37.74917; 146.14056
கழிமுகம் ஹாப்சன் விரிகுடா, பிலிப்புத் துறை
 - அமைவிடம் மெல்போர்ன் துறைமுகம் புறநகர் பகுதி அருகே
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 37°51′7″S 144°54′30″E / 37.85194°S 144.90833°E / -37.85194; 144.90833
நீளம் 242 கிமீ (150 மைல்)
வடிநிலம் 4,078 கிமீ² (1,574.5 ச.மைல்) 50%
Discharge mouth
 - சராசரி
தேசிய பூங்கா Yarra Ranges NP, Royal Botanic Gardens
Reservoir Upper Yarra Reservoir
Nature reserve / State park Warrandyte SP, Westerfolds P, Yarra Bend P, Birrarung Marr
விக்டோரியாவில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தின் அமைவிடம்
விக்டோரியாவில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தின் அமைவிடம்
விக்டோரியாவில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தின் அமைவிடம்
விக்கிமீடியா பொது: யர்ரா ஆறு
[4][6]
யர்ரா ஆறு இரவுக் காட்சி.

யர்ரா ஆறு (Yarra River) முந்தையக் காலங்களில், யர்ரா யர்ரா ஆறு,[4][1] பிர்ராருங்,[2] மற்றும் வொங்கீட்[3]) ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் கிழக்கு-மத்தியில் ஓடுகின்ற வற்றா ஆறு ஆகும்.

இந்த ஆற்றின் கீழ்பகுதியில் மெல்பேர்ண் நகரம் 1835இல் நிறுவப்பட்டது; இன்று மெல்பேர்ண் நகரம் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் மாற்றத்தை உருவாக்கி தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. யர்ரா மலைத்தொடர்களில் உள்ள மூலத்திலிருந்து மேற்கில் 242 கிலோமீட்டர்கள் (150 mi) தொலைவிற்கு யர்ரா பள்ளத்தாக்கு வழியாக பாய்கின்றது; மெல்பேர்ண் பெருநகரின் ஊடாக ஓடி பிலிப்புத் துறையின் வடகோடியில் ஹாப்சன் விரிகுடாவில் கலக்கிறது.

பழங்காலத்திலிருந்தே இந்த ஆறு முதன்மை உணவு வளமாகவும் பழங்குடிகளின் சந்திப்பு இடமாகவும் இருந்துள்ளது. மெல்பேர்ண் நிறுவப்பட்ட பிறகு மரங்களும் புதர்களும் அழிக்கப்பட்டதால் வுருன்ட்செரி இன மக்கள் ஆற்றிலிருந்து தள்ளி அடுத்துள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தப் பழங்குடிகளால் பிர்ராருங் என்றழைக்கப்பட்டது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "BYGONE DAYS.". The Argus (Melbourne, Vic. : 1848 - 1956) (Melbourne, Vic.: National Library of Australia): p. 13. 15 July 1939. http://nla.gov.au/nla.news-article11265205. பார்த்த நாள்: 25 January 2012. 
  2. 2.0 2.1 Eidelson, Meyer (1997). The Melbourne Dreaming. A Guide to the Aboriginal Places of Melbourne (Reprint 2000 ed.). Canberra: Aboriginal Studies Press. pp. 14–17. ISBN 0-85575-306-4.
  3. 3.0 3.1 3.2 "Yarra River: 30146: Historical Information". Vicnames. Government of Victoria. 2 May 1966. Archived from the original on 8 மார்ச் 2014. Retrieved 8 March 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 "Yarra River: 30146". Vicnames. Government of Victoria. 2 May 1966. Archived from the original on 8 மார்ச் 2014. Retrieved 8 March 2014.
  5. Reed, A. W. (1967). Aboriginal Place Names. Reed New Holland. pp. 87–88. ISBN 1-876334-00-2.
  6. "Map of Yarra River, VIC". Bonzle Digital Atlas of Australia. Retrieved 8 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யர்ரா_ஆறு&oldid=3777813" இலிருந்து மீள்விக்கப்பட்டது