மோர் தன் பிரண்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர் தன் பிரண்ட்ஸ்
வகைகாதல்
நகைச்சுவை
உருவாக்கம்ஜெரிபிசி தொலைக்காட்சி
எழுத்துஜோ சியுங் ஹீ
இயக்கம்சோய் சங் பம்
நடிப்பு
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
ஓட்டம்70 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
 • ஜேடிபிசி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஜெரிபிசி
ஒளிபரப்பு
அலைவரிசைஜெரிபிசி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 25, 2020 (2020-09-25) –
நவம்பர் 28, 2020 (2020-11-28)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மோர் தன் பிரண்ட்ஸ் (More Than Friends, தமிழில்: நண்பர்களை விட அதிகம்) என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். ஆங் சியோங் வு, ஷின் யே யூன், கிம் டோங் ஜுன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 25 செப்டம்பர் முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை ஜெரிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]

கதை சுருக்கம்[தொகு]

இது பள்ளிப்பருவத்திலிருந்து ஆங் சியோங் வு மற்றும் ஷின் யே யூன் ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் ஆனால் தவறான புரிதல் காரணமாக 10 வருடம் ஆகியும் நண்பர்களாகவே இருக்கும் இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஆங் சியோங் வு[2] - லீ சூ
  • ஹா யி அன் - 'சிறுவயது' லீ சூ
 • ஷின் யே யூன்[3] - கியுங் வூ யியோன்
 • கிம் டோங் ஜுன்[4][5] - ஒன் ஜூன் சூ

துணைக் கதாபாத்திரம்[தொகு]

லீ சூ மற்றும் கியுங் வூ யியோனின் நண்பர்கள்
 • பியோ ஜி ஹூன் - ஜின் சாங் ஹியூக்
 • பேக் சூ நிமிடம் - ஹான் ஜின் ஜூ
 • அஹ்ன் யூன் ஜின் - கிம் யங் ஹீ
 • சோய் சான் ஹோ - ஷின் ஹியூன் ஜே
லீ சூவின் பெற்றோர்
 • கிம் ஹீ-ஜங் - லீ யங் ஹ்வான்
 • அன் நே சங் - சோய் வான் யங்

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

சராசரி பார்வையாளர் மதிப்பீடுகள்
அத்தியாயம் ஒளிபரப்பு தேதி நாடு முழுவதும் சராசரி
பார்வையாளர்களின் பங்கு[6]
1 செப்டம்பர் 25, 2020 1.510%
2 செப்டம்பர் 26, 2020 1.438%
3 அக்டோபர் 9, 2020 1.612%
4 அக்டோபர் 10, 2020 1.611%
5 அக்டோபர் 16, 2020 1.336%
6 அக்டோபர் 17, 2020 1.572%
7 அக்டோபர் 23, 2020 1.318%
8 அக்டோபர் 24, 2020 1.131%
9 அக்டோபர் 30, 2020 1.442%
10 அக்டோபர் 31, 2020 1.529%
11 நவம்பர் 6, 2020 1.499%
12 நவம்பர் 7, 2020 1.412%
13 நவம்பர் 13, 2020 1.448%
14 நவம்பர் 14, 2020 1.311%
15 நவம்பர் 27, 2020 1.324%
16 நவம்பர் 28, 2020 1.260%
சராசரி 1.422%

மேற்கோள்கள்[தொகு]

 1. Kim, Myung-mi (September 4, 2020). "JTBC 측 "'사생활' '18 어게인' 촬영 재개, 편성 논의 중"(종합)". Newsen (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.
 2. Choi, Na-young (February 18, 2020). "After "At Eighteen", Ong Seong Wu continues to star in new JTBC romantic drama". Osen. V Live. பார்க்கப்பட்ட நாள் August 7, 2020.
 3. Jung, Ga-young (February 18, 2020). "[단독] 신예은, '경우의 수'로 열일 행보 잇는다…옹성우와 '첫사랑 호흡'". Sports World (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் August 8, 2020.
 4. Han, Hye-sun (February 18, 2020). "옹성우 측 "'경우의 수' 출연 제안 받고 긍정 검토 중"(공식)". Star News (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் August 8, 2020.
 5. Kwon, Mi-sung (February 18, 2020). "신예은 소속사 측 "드라마 '친구에서 연인이 되는 경우의 수' 긍정 검토中"". Top Star News (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் August 8, 2020.
 6. "Nielsen Korea". AGB Nielsen Media Research (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் September 25, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்_தன்_பிரண்ட்ஸ்&oldid=3073073" இலிருந்து மீள்விக்கப்பட்டது