ஆங் சியோங் வு
ஆங் சியோங் வு | |
---|---|
옹성우 | |
தாய்மொழியில் பெயர் | 옹성우 |
பிறப்பு | ஆகத்து 25, 1995 இஞ்சியோன், தென் கொரியா |
தேசியம் | கொரியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டோங் சியோல் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2017–இன்று வரை |
முகவர் | பேண்டஜியோ |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரல்கள் |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணைந்த செயற்பாடுகள் | வண்ண வன் |
Korean name | |
Hangul | 옹성우 |
Hanja | 邕聖祐 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Ong Seong-u |
McCune–Reischauer | Ong Sŏngu |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
fantagio |
ஆங் சியோங் வு (ஆகத்து 25, 1995) என்பவர் தென் கொரிய நாட்டு பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 101 பருவம் 2 என்ற உண்மை நிலை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அறியப்பட்டார். மேலும் 'வண்ண வன்'[1] என்ற கொரியன் கே பாப் குழுவில் முன்னணி உறுப்பினராகுவும் உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 'அட் எயிட்டின்' (2019), மோர் தன் பிரண்ட்ஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஓங் சியோங் வு ஆகத்து 25, 1995 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இஞ்சியோன் என்ற நகரில் பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் குவால் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று, அதைத் தொடர்ந்து 2014 இல் 'ஹன்லிம் மல்டி ஆர்ட் ஸ்கூல்லில்' மேல் நிலை பட்டம் பெற்றார். டாங் சியோல் பல்கலைக்கழகத்தில் நடன மற்றும் நடிப்பு சார்ந்த உயர் நிலை பட்டம் பெற்றார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'워너원', 1위 강다니엘∙2위 박지훈∙3위 이대휘∙4위 김재환∙5위 옹성우∙6위 박우진∙7위 라이관린∙8위 윤지성∙9위 황민현∙10위 배진영∙11위 하성운...12위 정세운 (프로듀스101 시즌2) - 뉴스인사이드" (in ko). News Inside. June 16, 2017. http://www.newsinside.kr/news/articleView.html?idxno=463442.
- ↑ "프듀2 '옹성우' 누구? 훈훈 비주얼에 허당 매력 '옹청이'". Kookje. June 7, 2017. http://www.kookje.co.kr/news2011/asp/newsbody.asp?code=0500&key=20170607.99002105247.
- ↑ "'조회 수 100만' 대학교 체육대회서 비율·춤 실력 뽐낸 '프로듀스101 시즌2' 연습생" (in ko-KR). JoongAng Ilbo. May 4, 2017. http://news.joins.com/article/21543018.