மோர்பி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோர்பி சட்டமன்றத் தொகுதி (Morbi Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மோர்பி மாவட்டத்தில் உள்ளது.[1] கச்சு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 கோகல்தாஸ் தோஷாபாய் பார்மர் இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. வி. மேத்தா சுதந்திராக் கட்சி
1972 மகன்லால் டி. சோமையா இந்திய தேசிய காங்கிரசு
1975 கோகல்தாஸ் தோஷாபாய் பார்மர் இந்திய தேசிய காங்கிரசு
1980 சரதவா ஜீவ்ராஜ் தோபன் இந்திரா காங்கிரஸ்
1985 அஹாரா அமரத்லால் கணேஷ்பாய் பாரதிய ஜனதா கட்சி
1990 பாபுபாய் ஜாஷ்பாய் படேல் சுயேச்சை
1995 கந்திலால் சிவ்லால் அம்ருதியா பாரதிய ஜனதா கட்சி
1998 கந்திலால் சிவ்லால் அம்ருதியா பாரதிய ஜனதா கட்சி
2002 கந்திலால் சிவ்லால் அம்ருதியா பாரதிய ஜனதா கட்சி
2007 கந்திலால் சிவ்லால் அம்ருதியா பாரதிய ஜனதா கட்சி
2012 கந்திலால் சிவ்லால் அம்ருதியா பாரதிய ஜனதா கட்சி
2017 பிரிஜேஷ் மேர்ஜா இந்திய தேசிய காங்கிரசு
2020[i] பிரிஜேஷ் மேர்ஜா[5] பாரதிய ஜனதா கட்சி
2022 கந்திலால் சிவ்லால் அம்ருதியா[6] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "மோர்பி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2020 இடைத்தேர்தல் முடிவுகள்". www.hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "2022 தேர்தல் முடிவுகள் - மோர்பி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)