மோபியஸ் நாடா
Appearance
மோபியஸ் நாடா அல்லது மோபியஸ் பட்டை (UK /ˈmɜrbiəs/ or US /ˈmoʊbiəs/; German: [ˈmøːbi̯ʊs]) என்பது ஒரு பக்கம் மட்டுமே இருக்கும் ஒருவகை பட்டையாகும். இது எப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்தாலும் இது முடிவில்லா தன்மை உடையதென காணலாம்.
கண்டுபிடிப்பு
[தொகு]இது தனித்தனியாக செருமனி சார்ந்த கணிதவியல் நிபுனர்களான ஆகஸ்ட் ஃபெர்டிணாண்டு மோபியஸ் (August Ferdinand Möbius) மற்றும் ஜோஹான் பெனடிக்டு லிஸ்கிங்கு (Johann Benedict Listing) என்பவர்களால் கண்டறியப்பட்டதாகும்[1][2][3] . எனினும் மோபியஸ் அவர்களின் பெயரினையே இதற்கு சூட்டியுள்ளனர்.
உருவாக்கம்
[தொகு]இதனை எளிதில் உருவாக்கலாம். ஒரு காகித நாடாவினை எடுத்துக்கொண்டு, ஒரு முனையினை திருப்பி பின் மறு முனையோடு இணைத்தால் மோபியஸ் நாடா உருவாகிவிடும்.
உசாத்துணை
[தொகு]- ↑ Clifford A. Pickover (2005). The Möbius Strip : Dr. August Möbius's Marvelous Band in Mathematics, Games, Literature, Art, Technology, and Cosmology. Thunder's Mouth Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56025-826-8.
{{cite book}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Rainer Herges (2005). Möbius, Escher, Bach – Das unendliche Band in Kunst und Wissenschaft . In: Naturwissenschaftliche Rundschau 6/58/2005. pp. 301–310. பன்னாட்டுத் தர தொடர் எண் 0028-1050.
- ↑ Chris Rodley (ed.) (1997). Lynch on Lynch. London, Boston. p. 231.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: location missing publisher (link)