மோனோசோடியம் அசிட்டிலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோசோடியம் அசிட்டிலைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தினைல் சோடியம்
வேறு பெயர்கள்
சோடியம் அசிட்டிலைடு, சோடியம் எத்தினைடு
இனங்காட்டிகள்
1066-26-8 Y
ChEBI CHEBI:55387
ChemSpider 92108
EC number 213-908-9
Gmelin Reference
174471
InChI
  • InChI=1S/C2H.Na/c1-2;/h1H;/q-1;+1
    Key: SFDZETWZUCDYMD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2733336
SMILES
  • C#[C-].[Na+]
பண்புகள்
C2HNa
வாய்ப்பாட்டு எடை 48.02 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.352 கி/செ.மீ3
நீராற்பகுப்பு
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H261, H314
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மோனோசோடியம் அசிட்டிலைடு (Monosodium acetylide) என்பது NaC2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம சோடியம் சேர்மமான இது அசிட்டிலீன் சேர்மத்தின் புரோட்டான் நீக்க வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது. சோடியம் அமைடு என்ற சோடியம் காரம் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2] மோனோசோடியம் அசிட்டிலைடு வெள்ளை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. ஒரு Na-C பிணைப்பு மற்றும் 1.27 Å இன் நீளம் கொண்ட C≡C பிணைப்புகள் கொண்டிருப்பதாக நியூட்ரான் சிதறல் ஆய்வும் இதன் கட்டமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. மோனோசோடியம் அசிட்டிலைடு சேர்மத்தின் கட்டமைப்பிலுள்ள C≡C பிணைப்பு நீளம் அசிட்டிலீனில் உள்ள C≡C பிணைப்பு நீளத்தை விட நீளமானதாக (1.204 Å) உள்ளது.[3] ஒரு வினையாக்கியாகக் கருதப்படும் மோனோசோடியம் அசிட்டிலைடு மோனோலித்தியம் அசிட்டிலைடு சேர்மத்தினால் பெருமளவில் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டாவதை எளிதாகத் தயாரிக்கலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sodium acetylide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  2. K. N. Campbell, B. K. Campbell (1950). "n-Butylacetylene". Organic Syntheses 30: 15. doi:10.15227/orgsyn.030.0015. 
  3. Atoji, Masao (1972). "Neutron Structure Determination of Monosodium Acetylide, NaC2H, at 293 and 5K". The Journal of Chemical Physics 56 (10): 4947–4951. doi:10.1063/1.1676972. Bibcode: 1972JChPh..56.4947A. 
  4. M. M. Midland; J. I. McLoughlin; R. T. Werley Jr. (1990). "Preparation and Use of Lithium Acetylide: 1-Methyl-2-Ethynyl-endo-3,3-Dimethyl-2-Norbornanol". Organic Syntheses 68: 14. doi:10.15227/orgsyn.068.0014.