மோட்சா மொழி
Appearance
Moksha | |
---|---|
мокшень кяль / mokšenj kälj | |
நாடு(கள்) | உருசியா and as a minority language also in ஆர்மீனியா, ஆத்திரேலியா and the ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பிராந்தியம் | European Russia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~500,000 (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மொர்தோவியா (உருசியா) |
மொழி கட்டுப்பாடு | Mordovian Research Institute of Language, Literature, History and Economics |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | mdf |
ISO 639-3 | mdf |
மோட்சா மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மோர்துவினிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி உருசியா, அருமேனியா, ஆத்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மோர்தோவியாவில் ஆட்சிமொழி ஆகும்.