மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது
Jump to navigation
Jump to search
மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது | |
---|---|
வழங்கியவர் | மோசமான நடிகர் |
நாடு | அமெரிக்கா |
வழங்கியவர் | தங்க ராஸ்பெரி விருது நிறுவனம் |
முதலில் வழங்கப்பட்டது | 1981 |
இணையதளம் | http://www.razzies.com/ |
மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவின் முந்தைய ஆண்டின் மிக மோசமான நடிகருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பின்வருமாறு.
அதிக முறை இவ்விருதை பெற்றவர்கள்[தொகு]

சில்வஸ்டர் ஸ்டலோன் மிக அதிகமான பரிந்துரைகள் (14), தொடர்ச்சியான பரிந்துரைகள் (9, 1984-1992 முதல்) மற்றும் வெற்றி (4) ஆகியவற்றிற்காக பதிவுகள் வைத்திருக்கிறார்.
4 வெற்றிகள் [1]
3 வெற்றிகள் [1]
2 வெற்றிகள் [1]
- பாலி ஷோர்
அதிக முறை இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்[தொகு]
14 முறை[1] 11 முறை[1]
7 முறை[1]
6 முறை[1]
5 முறை[1]
4 முறை[1]
3 முறை[1]
|
2 முறை[1]
|
அமெரிக்க ஜனாதிபதி - மோசமான நடிகர்[தொகு]
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப் 39ஆவது தங்க ராஸ்பெரி விருதுகள் விழாவில் மோசமான நடிகர் விருதைப் பெற்றுள்ளார். இவர் பேரன்ஹீட் 11/9 மற்றும் டெத் ஆப் தி நேஷன் ஆகிய படத்திற்காக இவ்விருதைப் பெற்றார்.[3] இவர் 1991ல் மோசமான துனை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "404 - Page Not Found". பார்த்த நாள் 31 October 2016. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "razzies.com" defined multiple times with different content - ↑ https://screenrant.com/actors-who-won-most-razzie-awards-ever/
- ↑ https://mashable.com/article/2019-razzie-winners-full-list/
- ↑ https://www.hollywoodreporter.com/news/donald-trump-nominated-razzie-awards-1177260