மோகன் வைத்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோகன் வைத்தியா என்பவர் ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். [1] [2] இவர் ராஜேஷ் வைத்தியாவின் அண்ணன் ஆவார். [3]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிரல் / காட்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
1998 மர்மதேசம் நட்ராஜ் (நட்டி) சன் தொலைக்காட்சி தமிழ் தொலைக்காட்சி தொடர்
2001-2003 அலைகள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சித் தொடர்

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
1999 சேது அபிதாவின் மாமா தமிழ்
2002 சேஷு தெலுங்கு சேதுவின் மறு ஆக்கம்
2005 அந்நியன் கிருஷ்ணா தமிழ்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_வைத்தியா&oldid=3051733" இருந்து மீள்விக்கப்பட்டது