மோகன் ஜி
Appearance
மோகன் ஜி | |
---|---|
இயற் பெயர் | மோகன் |
தொழில் | திரைப்பட இயக்குநர் |
நடிப்புக் காலம் | 2016 – நடப்பு |
மோகன். ஜி.சத்திரியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1][2] இவரது முதல் திரைப்படமான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான திரௌபதி நல்ல வசூல் சாதனை புரிந்தது.[3][4] இவர் 2021-இல் ருத்ர தாண்டவம் மற்றும் 2022-இல் பகாசூரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[5][6] இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள், பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது.[7][8]
எழுதி இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- பழைய வண்ணாரப்பேட்டை, 2016 [9]
- திரௌபதி, 2020
- ருத்ர தாண்டவம், 2021
- பகாசூரன், 2023
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Director | Writer | Mohan G. -
- ↑ Mohan G Biography - IMDb
- ↑ (in ta) "திருமண முறை தப்புனு சொல்றவங்களைக் கேள்வி கேட்போம்!" - 'திரெளபதி' மோகன்.ஜி. https://cinema.vikatan.com/tamil-cinema/150612-director-mohan-talks-about-his-draupati-movie. பார்த்த நாள்: 2020-04-05.
- ↑ ""பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா?"- திரௌபதி இயக்குநர் சிறப்பு பேட்டி". nakkheeran (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
- ↑ Mohan and Richard's 'Rudrathandavam
- ↑ 'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படமான 'ருத்ர தாண்டவம்' ட்ரெய்லர்
- ↑ Rudra Thandavam' 'Draupathi': Mohan G's Sexist, Casteist, Problematic Films [1]
- ↑ Rudra Thandavam’ movie review: A dangerous piece of work to ‘erase’ caste from caste-based violence https://www.thehindu.com/entertainment/reviews/rudra-thandavam-movie-review/article36776270.ece/amp/
- ↑ திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை