மோகன் ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் ஜி
இயற் பெயர் மோகன்
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 2016 – நடப்பு

மோகன். ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] [2]இவரது முதல் திரைப்படமான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான திரௌபதி நல்ல வசூல் சாதனை புரிந்தது.[3][4]இவர் 2021-இல் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[5] [6] இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள், பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது. [7] [8]

எழுதி இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

  1. பழைய வண்ணாரப்பேட்டை, 2016 [9]
  2. திரௌபதி, 2020
  3. ருத்ர தாண்டவம், 2021
  4. பகாசூரன், 2023

மேற்கோள்கள்[தொகு]

  1. Director | Writer | Mohan G. -
  2. Mohan G Biography - IMDb
  3. (in ta) "திருமண முறை தப்புனு சொல்றவங்களைக் கேள்வி கேட்போம்!" - 'திரெளபதி' மோகன்.ஜி. https://cinema.vikatan.com/tamil-cinema/150612-director-mohan-talks-about-his-draupati-movie. பார்த்த நாள்: 2020-04-05. 
  4. ""பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா?"- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி". nakkheeran (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  5. Mohan and Richard's 'Rudrathandavam
  6. 'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படமான 'ருத்ர தாண்டவம்' ட்ரெய்லர்
  7. Rudra Thandavam' 'Draupathi': Mohan G's Sexist, Casteist, Problematic Films [1]
  8. Rudra Thandavam’ movie review: A dangerous piece of work to ‘erase’ caste from caste-based violence https://www.thehindu.com/entertainment/reviews/rudra-thandavam-movie-review/article36776270.ece/amp/
  9. திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_ஜி&oldid=3665117" இலிருந்து மீள்விக்கப்பட்டது