உள்ளடக்கத்துக்குச் செல்

மொரிசியசு உச்ச நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரிசியசு உச்ச நீதிமன்றம்
நிறுவப்பட்டது15 ஜனவரி 1863
அமைவிடம்போர்ட் லூயிஸ்
அதிகாரமளிப்புமொரிசியசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றச் சட்டம்
இருக்கைகள் எண்ணிக்கை9
வலைத்தளம்[1]
முன்னணி நிலை முடிவடைகிறது62

மொரிசியசு உச்ச நீதிமன்றம் மொரிசியசு தலைநகர் போர்ட் லூயிஸ் இல் உள்ளது.

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு

[தொகு]

இந்த நீதிமன்றம் மொரிசியசு அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள்

[தொகு]

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமரால் வழிமொழியப்பட்டு மூன்றில் இரு பங்கு செனட் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படிகிறார்கள். தற்போது தலைமை நீதிபதியாக திரு. மார்க் பிரான்ஸ் எடி பேலன்சி பொறுப்பேற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]