மொரிசியசு அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொரிசியசு அரசு என்பது மொரிசியசு நாட்டினை ஆளும் அமைப்பாகும். மொரிசியசின் அரசுத் தலைவராக பிரதமர் இருப்பார்.

2011-ஆம் ஆண்டில், உலக அளவில் பல நாடுகளிடையே ஆட்சி முறை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மக்களாட்சியை பின்பற்றும் மொரிசியசு 167-ஆம் இடத்தைப் பெற்றது. ஆப்பிரிக்காவிலேயே முழு மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய நாடாகவும் குறிப்பிடப்பட்டது.[1]

சட்டவாக்கம்[தொகு]

மொரிசியசில் சட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவது மொரிசியசின் தேசிய சட்டமன்றம் ஆகும். இது மொரிசியசு அரசின் அங்கமாகும். இந்த சட்டமன்றத்தில் எழுபது உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் 21 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.[2]

அமைச்சரவை[தொகு]

நீதித் துறை[தொகு]

மொரிசியசின் நீதித் துறையில் உச்ச நிதிமன்றமே உயர் அமைப்பாகும். இதைத் தவிர, ரோட்ரிக்சின் நீதிமன்றம், இடைக்கால நீதிமன்றம், தொழிற்துறை நீதிமன்றம் உள்ளிட்டவையும் உள்ளன. மொரிசியசின் நீதித் துறையின் தலைமைப் பொறுப்பில் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி இருப்பார்.[3]

உள்ளூர் அரசுகள்[தொகு]

நகரம், ஊர், மாவட்டம் உள்ளிட்டவையும் தமக்கென அரசுகளை கொண்டுள்ளன.[4]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "African democracy − A glass half-full". The Economist. 31 March 2012. http://www.economist.com/node/21551494. பார்த்த நாள்: 27 March 2012. 
  2. "About the Parliament". National Assembly of Mauritius. பார்த்த நாள் 27 March 2013.
  3. "The Judicial System". Government of Mauritius. http://www.gov.mu/scourt/cjei/index.html. பார்த்த நாள்: 27 March 2013. 
  4. "Local Government Act 2011". Ministry of Local Government and Outer Islands. http://localgovernment.gov.mu/English/Documents/Legislation/Local%20government%20act%202001%20pdf.pdf. பார்த்த நாள்: 27 March 2013. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரிசியசு_அரசு&oldid=1757209" இருந்து மீள்விக்கப்பட்டது