அரசன் (பட்டாம்பூச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொனார்க் பட்டாம்பூச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Monarch butterfly
Monarch In May.jpg
Female
Monarch Butterfly Danaus plexippus Male 2664px.jpg
Male
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Arthropoda
வகுப்பு: Insecta
வரிசை: Lepidoptera
குடும்பம்: Nymphalidae
சிற்றினம்: Danaini
பேரினம்: Danaus
Kluk, 1802
இனம்: D. plexippus
இருசொற் பெயரீடு
Danaus plexippus
(Linnaeus, 1758)
MonarchDistribution2-3a.png
வேறு பெயர்கள்
  • Papilio plexippus Linnaeus, 1758
  • Danaus archippus (Fabricius, 1793)
  • Danaus menippe (Hübner, 1816)
  • Anosia plexippus Dyar, 1903

மொனார்க் (Monarch butterfly, Danaus plexippus) கண்கவர் இளம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சியாகும். இவை ஒவ்வொரு மாரி காலத்திலும் கனடாவிலிருந்து மெக்சிக்கோ மற்றும் கலிபோர்னியா வரை 4000 மைல் தூரம் வரை பறந்து செல்கின்றன. ஒரு திசையில் மட்டும் பறக்கக்கூடிய இவையால் மீண்டும் கனடா திரும்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இவற்றின் குஞ்சுகள் மீண்டும் கனடாவுக்குள் பிரவேசிக்கின்றன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசன்_(பட்டாம்பூச்சி)&oldid=1919493" இருந்து மீள்விக்கப்பட்டது