உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு2013 (15.0.4420.1017) / அக்டோபர் 2, 2012; 11 ஆண்டுகள் முன்னர் (2012-10-02)
மொழிசி++[1]
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
மென்பொருள் வகைமைஇலத்திரனியல் நிகழ்த்துகை
உரிமம்ஒத்திகை
இணையத்தளம்office.microsoft.com/powerpoint

மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் (Microsoft PowerPoint) என்பது ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். இதனை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனமாகும். மே 22 ,1990 அன்று மைக்ரோசாப்ட் ஆபிஸின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் தொடங்கப்பட்டது. இம்மென்பொருள் பல்லூடக நிகழ்த்துகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lextrait, Vincent (January 2010). "The Programming Languages Beacon, v10.0". Archived from the original on 30 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 5 January 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]