மைக்கேல் ஜேம்ஸ் சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் ஜேம்ஸ் சோ
பிறப்புசெப்டம்பர் 16, 1986 (1986-09-16) (அகவை 36)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை

மைக்கேல் ஜேம்ஸ் சோ (ஆங்கில மொழி: Michael James Shaw) (பிறப்பு:செப்டம்பர் 16, 1986) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 'ஏஜென்ட் டேரில்/மைக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த லிமிட்லஸ் (2015-2016)[1] என்ற தொலைக்காட்சி தொடர் இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பிளட் & டிரெசுரே போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[2] போன்ற திரைப்படங்களில் 'கோர்வஸ் கிளைவ்' என்ற கணினி குரல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Raftery, Liz (February 9, 2016). "Exclusive Limitless Sneak Peek: Brian Gets a New Bodyguard". TVGuide. http://www.tvguide.com/news/limitless-sneak-peek-brian-new-bodyguard-spike/. பார்த்த நாள்: May 1, 2016. 
  2. Eisenberg, Eric (April 22, 2018). "We Know Who Is Playing Corvus Glaive In Avengers: Infinity War". Cinema Blend. April 22, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 22, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஜேம்ஸ்_சோ&oldid=3103803" இருந்து மீள்விக்கப்பட்டது