மைக்கேல் ஆர்ட்டின்
Appearance
மைக்கேல் ஆர்ட்டின் Michael Artin | |
---|---|
1999 இல் மார்ட்டின் | |
பிறப்பு | 28 சூன் 1934 ஆம்பர்கு, செருமனி |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்கணித வடிவவியல், ஆர்ட்டின் அண்ணளவுத் தேற்றம் |
பணியிடங்கள் | எம்.ஐ.டி |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | என்றிக்கேயின் மேற்பரப்புகள் (1960) |
ஆய்வு நெறியாளர் | ஆசுக்கர் சரீசுக்கி |
விருதுகள் | ஆர்வார்டு நூற்றாண்டுப் பதக்கம் (2005), இசுட்டில் பரிசு (2002), ஊல்ஃப் பரிசு (2013), அறிவியலுக்கான தேசிய விருது (2013) |
மைக்கேல் ஆர்ட்டின் (Michael Artin, பிறப்பு: சூன் 28, 1934) ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இவர் மாசாச்சூசெட்சு தொழினுட்பக் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராக உள்ளார். இயற்கணித வடிவவியலில் இவரது பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Faculty profile பரணிடப்பட்டது 2013-04-08 at the வந்தவழி இயந்திரம், MIT mathematics department, retrieved 2011-01-03
- ↑ Date information sourced from Library of Congress Authorities data, via corresponding WorldCat Identities linked authority file (LAF).
வெளி இணைப்புகள்
[தொகு]- கணித மரபியல் திட்டத்தில் மைக்கேல் ஆர்ட்டின்
- Michael Artin பரணிடப்பட்டது 2021-01-14 at the வந்தவழி இயந்திரம் at MIT Mathematics
- http://nationalmedals.org/laureates/michael-artin