மைக்கல் திசேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கல் திசேரா
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 78
துடுப்பாட்ட சராசரி - 26.00
100கள்/50கள் -/- -/1
அதியுயர் புள்ளி - 52
பந்துவீச்சுகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- -/-

மே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

மைக்கல் திசேரா (Michael Tissera, பிறப்பு: மார்ச்சு 23, 1939), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_திசேரா&oldid=2720764" இருந்து மீள்விக்கப்பட்டது