மேரு (மலை)
மேரு (சமஸ்கிருதம்: मेरु) என்பது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையாகும். மகாமேரு, மந்திர மலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது. இது இமயமலையில் இருப்பதாக கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.
காண்க[தொகு]
ஆதாரம்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Description of Mount Meru in the Devi-bhagavata-purana 12
- Painting of Mount Meru found in Buddhist cave sanctuary in Xinjiang, China
- Mount Meru in Encyclopedia of Buddhist Iconography 12
- Sumeru in Encyclopedia of Buddhist Iconography 12
- Ngari பரணிடப்பட்டது 2006-11-06 at the வந்தவழி இயந்திரம்