மேப் இன்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேப் இன்போ
வகைபொது
நிறுவுகை1986
தலைமையகம்நார்த் க்ரீன்புஷ், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்John O’Hara, President
தொழில்துறைமென்பொருள்
புவியியல் தகவற் தொழில் நுட்பம்
உற்பத்திகள்MapInfo Professional
Spectrum
Envinsa
MapXtreme Java
MapXtreme 2005
Confirm
வருமானம்$165.5 மில்லியன் USD (2005)
பணியாளர்900 [1] (2005)
தாய் நிறுவனம்Pitney Bowes
இணையத்தளம்www.pbinsight.com/ www.pbinsight.co.in


மேப்பின்போ நிறுவனமானது அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் புவியியல் தகவற் தொழில் நுட்பம் சம்பந்தமான மென்பொருள் நிறுவனமாகும்்.

வரலாறு[தொகு]

1986 களில் முதலாவது கணினிகளுக்கான புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இது இலகுவாக சாதாரண கணினிகளில் பாவிக்கக் கூடியதாக மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் அவர்களின் மென்பொருட்களில் பாவிக்கக் கூடியதாக பல கருவிகளையும் முதலில் உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 95 இல் மைக்ரோசாப்ட் எக்ஸ்சலில் பாவிக்க் கூடியதாக மென்பொருள் நீட்சியொன்றை அறிமுகம் செய்தனர். இது பின்னாளில் மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்பாசல் (Spatical) தரவுகளைக் கையாளக் கூடியதாக ஆரக்கிள் 8i தகவற் தளத்தை உருவாகுவதற்குக் கூட்டிணைந்து உதவினார்கள்.

தற்போதைய தயாரிப்புக்களும் சேவைகளும்[தொகு]

மேப்பின்போ ஸ்பாசல் மற்றும் ஸ்பாசல் அல்லாத தரவுகளைக் கையாள்வதற்காக மேபின்போ புரபெசனல் பதிப்பை வெளியுட்டுள்ளனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேப்_இன்போ&oldid=3702183" இலிருந்து மீள்விக்கப்பட்டது