மேந்திபதார் தொடருந்து நிலையம்
தோற்றம்
மேந்திபதார் Mendipathar | |
|---|---|
| இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | தில்மா ரோடு, மேந்திபதார், வடக்கு காரோ மலை மாவட்டம், மேகலாயா |
| ஆள்கூறுகள் | 25°32′45″N 90°23′20″E / 25.5459°N 90.389°E |
| ஏற்றம் | 916 m (3,005 அடி) |
| உரிமம் | இந்திய ரயில்வே |
| இயக்குபவர் | வடக்கு எல்லைப்புற இரயில்வே |
| தடங்கள் | துத்னோய் - மேந்திபதார் வழித்தடம் |
| நடைமேடை | 1 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | முனையம் |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | இயக்கத்தில் |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 2014 |
| மின்சாரமயம் | இல்லை |
மேந்திபதார் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மேகலாயாவின் ரேசுபேல்பாராவில் உள்ளது. இது மேகாலயாவில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2014ஆம் ஆண்டின் நவம்பர் முப்பதாம் நாளில், நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.[1]