மெர்சி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்சி ஆறு
ஆறு
Liverpool waterfront from Birkenhead 300809.JPG
லிவர்ப்பூலில் மெர்சி ஆறு
நாடு இங்கிலாந்து
கௌன்டிகள் மான்செஸ்டர் பெருநகர், செசையர், மெர்சிசைடு
Secondary source
 - location இசுடாக்போர்ட், மான்செஸ்டர் பெருநகரம்
கழிமுகம்
 - அமைவிடம் லிவர்ப்பூல் வளைகுடா
நீளம் 112 கிமீ (70 மைல்)
வடிநிலம் 4,680 கிமீ² (1,807 ச.மைல்)

மெர்சி ஆறு (River Mersey) இங்கிலாந்தின் வடமேற்கில் பாய்கின்ற ஓர் ஆறாகும். இது 70 மைல்கள் (112 கிமீ) நீளமுள்ளது. மான்செஸ்டர் பெருநகரத்தின் இசுடாக்போர்ட்டிலிருந்து துவங்கி மெர்சிசைடில் லிவர்ப்பூல் வளைகுடாவில் சேர்கிறது. பல நூற்றாண்டுகளாக இது வரலாற்றுச்சிறப்பு மிக்க பழைய கௌன்டிகளான இலங்காசையருக்கும் செசையருக்கும் எல்லையாக அமைந்திருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெர்சி ஆறு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சி_ஆறு&oldid=3371331" இருந்து மீள்விக்கப்பட்டது