மெத்திலமோனியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்திலமோனியம் அயோடைடு
Methylammonium iodide
மெத்திலமோனியம் நேர்மின் அயனி
மெத்திலமோனியம் நேர்மின் அயனி
அயோடைடு அயனி
அயோடைடு அயனி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் அயோடைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் அயோடைடு
வேறு பெயர்கள்
  • மெத்திலமீன் ஐதரோ அயோடைடு
  • மெத்திலமீன் ஐதரயோடைடு
இனங்காட்டிகள்
14965-49-2
ChemSpider 452756
EC number 239-037-4
InChI
  • InChI=1S/CH5N.HI/c1-2;/h2H2,1H3;1H
    Key: LLWRXQXPJMPHLR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 519034
SMILES
  • C[NH3+].[I-]
பண்புகள்
CH3NH3I
வாய்ப்பாட்டு எடை 158.96951 கி/மோல்
தோற்றம் வெண் தூள் [1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்திலமோனியம் அயோடைடு (Methylammonium iodide) CH3NH3I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மெத்திலமீனும் ஐதரசன் அயோடைடும் கொண்ட அம்மோனியம் உப்பாக இது கருதப்படுகிறது. மெத்திலமோனியம் அயோடைடு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1] சில நேரங்களில் மற்ற மெத்திலமோனியம் ஆலைடுகளுடன் இணைந்து பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு படிகமாக சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுவது மெத்திலமோனியம் அயோடைடுக்கான முதன்மை பயன்பாடாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Methylammonium Iodide". Greatcell Solar Materials. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
  2. Li, Hangqian. (2016). "A modified sequential deposition method for fabrication of perovskite solar cells". Solar Energy 126: 243–251. doi:10.1016/j.solener.2015.12.045. Bibcode: 2016SoEn..126..243L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்திலமோனியம்_அயோடைடு&oldid=3775339" இலிருந்து மீள்விக்கப்பட்டது