மெத்தல்லைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தல்லைல் குளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-குளோரோ-2-மெத்தில்புரோப்-1-யீன்
வேறு பெயர்கள்
ஐசோபியூட்டினைல் குளோரைடு
இனங்காட்டிகள்
563-47-3
ChEBI CHEBI:82419
ChEMBL ChEMBL157368
ChemSpider 21106501
EC number 209-251-2
InChI
  • InChI=1S/C4H7Cl/c1-4(2)3-5/h1,3H2,2H3
    Key: OHXAOPZTJOUYKM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19363
பப்கெம் 11241
வே.ந.வி.ப எண் UC8050000
SMILES
  • CC(=C)CCl
UNII 7A9X1C3I3O
UN number 2554
பண்புகள்
C4H7Cl
வாய்ப்பாட்டு எடை 90.55 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.9210 கி/செ.மீ3 (15 °C)
கொதிநிலை 71–72 °C (160–162 °F; 344–345 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H302, H314, H317, H331, H335, H336, H351, H361, H372, H373, H401, H411
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P272
தீப்பற்றும் வெப்பநிலை −12 °C (10 °F; 261 K)
Autoignition
temperature
540 °C (1,004 °F; 813 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தல்லைல் குளோரைடு (Methallyl chloride) CH2=C(CH3)CH2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமவேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் கண்ணீர் வரவழைக்கும் முகவராகும். அல்லைல் குளோரைடை ஒத்த பண்புகளையே மெத்தல்லைல் குளோரைடும் பெற்றுள்ளது. ஒரு வலிமையான ஆல்கைலேற்றும் முகவராக ஐசோபியூட்டைல் குழுவை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.[1]

வினைகள்[தொகு]

மெத்தல்லைல் ஈந்தணைவி தயாரிப்புக்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக மெத்தல்லைல் குளோரைடு பயன்படுகிறது. குரோட்டைல் குளோரைடின் ஒரு மாற்றியனாகவும் திகழ்கிறது.

மெத்தல்லைல் குளோரைடுடன் வலிமையான காரமான சோடியம் அமைடு சேர்மத்தைச் சேர்த்து மூலக்கூறிடை வளையமாக்கல் வினையின் மூலம் மெத்திலீன் வளையபுரோப்பேன் தயாரிக்கலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Methallyl chloride". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. (2007). 1-6. DOI:10.1002/9780470842898.rm061.pub2. 
  2. Salaun, J. R.; Champion, J.; Conia, J. M. (1977). Cyclobutanone from Methylenecyclopropane via Oxaspiropentane. 57. பக். 36. doi:10.15227/orgsyn.057.0036. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தல்லைல்_குளோரைடு&oldid=3433327" இலிருந்து மீள்விக்கப்பட்டது