மூன்றுகோண பட்டமுகத்திண்மம்
Appearance
மூன்றுகோண பட்டமுகத்திண்மம் | |
---|---|
வடிவவியலில் மூன்றுகோண பட்டமுகத்திண்மம் (trigonal trapezohedron) என்பது எதிர்ப்பட்டகங்களின் (antiprism) இருமங்களாக அமையும் சீரான முகங்களுடைய பன்முகத்திண்மங்களில் முதலாவதாகும். இத்திண்மத்திற்கு சர்வசமமான ஆறு சாய்சதுர முகங்கள் உள்ளன.
மூன்றுகோண பட்டமுகத்திண்மங்கள் சாய்சதுரத்திண்மங்களின் உட்கணமாக அமையும்.கனசதுரம் சர்வசம சதுர முகங்கள் கொண்ட ஒரு சிறப்புவகை மூன்றுகோண பட்டவடிவத்திண்மமாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Weisstein, Eric W., "Trapezohedron", MathWorld.