மூத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூத்தன் (Moothan) என்பவர்கள் தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சமூகத்தினர் ஆவர். இவர்கள் முதன்மையாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு குடிபெயர்ந்ததாக நம்புகிறார்கள், மேலும் தங்களை ஆர்ய வைசியர் என்று குறிப்பிடுகிறார்கள் . [1] இவர்கள் குப்தன், மன்னடியார், தாரகன் போன்ற குலப்பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். [2]

குறிப்புகள்[தொகு]

  1. T. Madhava Menon; International School of Dravidian Linguistics (2002). A handbook of Kerala. International School of Dravidian Linguistics. பக். 766. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85692-31-9. https://books.google.com/books?id=TjVuAAAAMAAJ. பார்த்த நாள்: 13 May 2013. 
  2. Kumar Suresh Singh; T. Madhava Menon (2002). Kerala. Affiliated East-West Press [for] Anthropological Survey of India. பக். 947. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85938-99-8. https://books.google.com/books?id=qBQwAQAAIAAJ. பார்த்த நாள்: 13 May 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூத்தன்&oldid=3031279" இலிருந்து மீள்விக்கப்பட்டது