மூதாய் பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூதாய் பூச்சி
Trombidium.spec.1706.jpg
மூதாய் பூச்சிகளில் ஒருவகை (Trombidium sp.)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: Arthropoda
துணைத்தொகுதி: சிலந்திதேள் வகுப்பு
வகுப்பு: Arachnida
துணைவகுப்பு: Acari
வரிசை: Trombidiformes
துணைவரிசை: Prostigmata
பெருங்குடும்பம்: Trombidioidea
குடும்பம்: Trombidiidae

மூதாய் பூச்சி (Red velvet mite) சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த ஒரு பூச்சியாகும். இப்பூச்சி சிலந்திதேள் வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி உலகிலேயே பெரிய ஒட்டு உண்ணிப் பூச்சியாகும். சித்த மருத்துவத்தில் இது,இந்திரகோப பூச்சி என அழைக்கப்படுகிறது.இது,மருத்துவ குணம் கொண்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. L. Conradt, S. A. Corbet, T. J. Roper, E. J. Bodsworth (2002) Parasitism by the mite Trombidium breei on four U.K. butterfly species. Ecological Entomology 27(6):651-659

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதாய்_பூச்சி&oldid=3026197" இருந்து மீள்விக்கப்பட்டது