மூக்கையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலாடி
கடலாடி
இருப்பிடம்: கடலாடி
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 9°07′41″N 78°28′48″E / 9.128°N 78.480°E / 9.128; 78.480ஆள்கூறுகள்: 9°07′41″N 78°28′48″E / 9.128°N 78.480°E / 9.128; 78.480
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
பெருந்தலைவர்
மக்களவைத் தொகுதி கடலாடி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மூக்கையூர்(Mookkaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்,கடலாடி வட்டத்தில், இருக்கும் ஒரு ஊர் ஆகும். இக் கிராமம் மேல் மூக்கையூர் மற்றும் கீழ் மூக்கையூர் என இரு பிரிவுகளக காணப்படுகின்றது.

அமைவிடம்[தொகு]

மூக்கையூர் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக அன் அளவாக 55 கி.மீ தூரத்தில் உள்ளது.

புவியியல்[தொகு]

கடற்கரை கிரமமாகும், மற்றும் குண்டாறு இதன் அருகில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது.

நிர்வாக அலகு[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

தமிழ்நாடு அரசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கையூர்&oldid=2608501" இருந்து மீள்விக்கப்பட்டது