மு. பத்மாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. பத்மாவதி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். செந்தாமரைச் செல்வி எனும் புனையரில் அறியப்பட்ட இவர் ஒரு ஆசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், தொடர்கதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பத்மாவதி&oldid=2715546" இருந்து மீள்விக்கப்பட்டது