மு. சன்னாசி
Appearance
மு. சன்னாசி (பிறப்பு: 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் 'பங்காரம்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1963 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்
[தொகு]- "புதிய வசந்தத்தை நோக்கி" (சிறுகதைத் தொகுப்பு)
- "எம். சன்னாசி நாயுடு (பங்காரம்) சிறுகதைகள்" (சிறுகதைத் தொகுப்பு)
உசாத்துணை
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் மு. சன்னாசி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்