முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்
முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட், திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மஜித் மஜிதி
தயாரிப்புமொகம்மத் மஹ்தி ஹெய்தரியன்
மொகம்மத் ரேஷா சபெரி
கதைமஜித் மஜிதி
கம்பூசிய பர்தொவி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புமஹ்டி பக்டெல்
அலிரேஷா ஷொஜா நௌரி
மொசென் தானாபண்டே
தரியுஷ் பர்ஹாங்
மொகம்மத் அஷ்காரி
சையத் சடெக் ஹடெபி
சரெஹ் பயட்
மினா சடாடி
ஒளிப்பதிவுவிட்டொரியா ஸ்டொரரொ
படத்தொகுப்புரோபர்டோ பெர்பிநானி
கலையகம்நூர் இ தபான் பிலிம் புரடக்ஷன் கம்பேனி
இன்பினிட் புரடக்ஷன் கம்பேனி
வெளியீடு12 பெப்ரவரி 2015 (சினிமா பர்ஹங்)
27 ஆகத்து 2015 (இரான்)
27 ஆகத்து 2015 (மொண்ட்ரியால் உலக திரைப்படத் திருவிழா)
ஓட்டம்171 நிமிடங்கள்
நாடுஇரான்
மொழிபாரசீகம்
அரபு
ஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்[1]
மொத்த வருவாய்$2 மில்லியன் டாலர் (ஒரு மாத வசூல்)

முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட், (Muhammad: The Messenger of God (film), 2015ஆம் ஆண்டில் வெளியான பாரசீக மொழி திரைப்படத்தை மஜித் மஜிதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். படத்தின் ஒளிப்பதிவாளர் விட்டொரியா ஸ்டொரரொ ஆவார். இத்திரைப்படம் 171 நிமிடங்கள் ஓடக்கூடியது.

இரான் நாட்டின் சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]

படத்தில் நடித்தவர்கள்[தொகு]

  1. மஹ்டி பக்டெல்
  2. அலிரேஷா ஷொஜா நௌரி
  3. மொசென் தானாபண்டே
  4. தரியுஷ் பர்ஹாங்
  5. மொகம்மத் அஷ்காரி
  6. சையத் சடெக் ஹடெபி
  7. சரெஹ் பயட்
  8. மினா சடாடி

சச்சரவு[தொகு]

நபிகளை அவமதித்துள்ளதாக, இந்தப் படத்தை இசுலாமிய அமைப்பு எதிர்த்திருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]