முருகன் அடிமை
தோற்றம்
| முருகன் அடிமை | |
|---|---|
| இயக்கம் | ஆர். தியாகராஜன் |
| தயாரிப்பு | சி. தண்டாயுதபாணி சி. எஃப் ட்ரஸ்ட் ஆர். தியாகராஜன் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | மார்ச்சு 25, 1977 |
| நீளம் | 3959 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முருகன் அடிமை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-183. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)
பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்