முராரி லால் மீனா
Appearance
முராரி லால் மீனா | |
---|---|
வேளாண்மை விற்பனை (தனிப் பொறுப்பு), நிலங்கள் (தனிப் பொறுப்பு), சுற்றுலா & பொது விமானச் சேவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 நவம்பர் 2021 | |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | சங்கர் லால் சர்மா |
தொகுதி | தௌசா தொகுதி |
பதவியில் 2008–2013 | |
முன்னையவர் | நந்த் லால் பன்சிவால் |
பின்னவர் | சங்கர் லால் சர்மா |
தொகுதி | தௌசா |
பதவியில் 2003–2008 | |
முன்னையவர் | சைலேந்திர ஜோஷி |
பின்னவர் | ராம் கிஷோர் சைனி |
தொகுதி | பந்திகுயி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூலை 1960 அலியப்பாரா, தௌசா, இராசத்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சவிதா (தி. 1984) |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
முராரி லால் மீனா (Murari Lal Meena) (பிறப்பு 20 ஜூலை 1960) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தௌசா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் பதினேழாவது மக்களவைத் தேர்தலில் தௌசா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான ஜசுகவுர் மீனாவுக்கு எதிராக தனது மனைவியை காங்கிரசு வேட்பாளராக நிறுத்தினார்.[3][4] இவர் சச்சின் பைலட்டின் ஆதரவாளராக கருதப்படுகிறார்.[5] இவர் இராஜஸ்தான் அரசாங்கத்தில் (2008-2013) அமைச்சராக இருந்தார். 2013 இராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் தௌசா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[6] தற்போதைய இராஜஸ்தான் அரசில் மாநில அமைச்சராக உள்ளார்.[7]
சான்றுகள்
[தொகு]- ↑ "Dausa farmers’ rally a show of strength for Sachin Pilot". https://www.thehindu.com/news/national/other-states/dausa-farmers-rally-a-show-of-strength-for-sachin-pilot/article33761486.ece.
- ↑ "15th House - Constituency Representation (sr. no. 72)".
- ↑ "Lok Sabha elections 2019: Women candidates in Rajasthan raise poll pitch on crime rate, water crisis and toilets". https://www.hindustantimes.com/lok-sabha-elections/lok-sabha-elections-2019-women-candidates-in-rajasthan-raise-poll-pitch-on-crime-rate-water-crisis-and-toilets/story-1NkoyKjVDc8Dc691x325LI.html.
- ↑ "Old loyalists, new friends, Gehlot baiters — the 18 rebel MLAs in Sachin Pilot camp". https://theprint.in/politics/old-loyalists-new-friends-gehlot-baiters-the-18-rebel-mlas-in-sachin-pilot-camp/464259/.
- ↑ "Rajasthan Cabinet Reshuffle Highlights: 15 ministers sworn in; Congress will win 2023 elections, says CM Gehlot". https://indianexpress.com/article/cities/jaipur/rajasthan-cabinet-reshuffle-sachin-pilot-ashok-gehlot-cabinet-live-updates-7633601/.
- ↑ "Murari Lal Meena".
- ↑ "Reshuffle reflects renewed focus of Congress to retain SC/ST support base in eastern Rajasthan". https://indianexpress.com/article/cities/jaipur/reshuffle-reflects-renewed-focus-of-congress-to-retain-sc-st-support-in-eastern-rajasthan-7638251/.