முன்மார்புச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்மார்புச் சுரப்பி (Prothoracic gland) என்பன சில பூச்சிகளின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு இணை நாளமில்லா சுரப்பி ஆகும். இவை வளர் உருமாற்றத்தினைக் கட்டுப்படுத்துகின்றன. இவை புறப்படை அடுக்கிலிருந்து தோன்றியவை. எக்டைசோன் மற்றும் 20-ஐதராக்சிக்டைசோன் போன்ற எக்டிஇசுடீராய்டுகளை சுரக்கின்றன. எகோடைசின் இயக்குநீரின் வேதியியல் சூத்திரம் (C27H44O6 ).[1] இவை பொதுவாக முதிர்வடைந்த பூச்சிகளில் மறைந்துவிடும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gilbert, L. I.; Song, Q.; Rybczynski, R. (1997-09-01). "Control of ecdysteroidogenesis: activation and inhibition of prothoracic gland activity". Invertebrate Neuroscience 3 (2–3): 205–216. doi:10.1007/BF02480376. பன்னாட்டுத் தர தொடர் எண்:1354-2516. பப்மெட்:9783446. 
  2. Klowden, M. Physiological Systems in Insects Endocrine Systems.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்மார்புச்_சுரப்பி&oldid=3920769" இலிருந்து மீள்விக்கப்பட்டது