உள்ளடக்கத்துக்குச் செல்

முத்து நெடுமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். 2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராகத் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், நகர்பேசிகளில் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_நெடுமாறன்&oldid=3286934" இலிருந்து மீள்விக்கப்பட்டது