முத்துசாமி (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்துசாமி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். ஒட்டோவியம் எனப்படும் செய்தி தாள்களை வெட்டி உருவம் உண்டாக்கும் கலையை கற்றவர். [1]

தமிழக அரசு இவருக்கு கலைச் செம்மல் விருது வழங்கியுள்ளது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.tamilvu.org/ta/courses-degree-d051-d0512-html-d0512604-22118 தமிழ் இணையக் கல்விக் கழகம் - சிற்பக்கலை, ஓவியக்கலை - முனைவர் லோ. மணிவண்ணன், நவீன ஓவியர்களும் ஓவியங்களும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துசாமி_(ஓவியர்)&oldid=2641314" இருந்து மீள்விக்கப்பட்டது