முதியார் கூந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதியார் கூந்தல்
Xenostegia tridentata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Convolvulaceae
சிற்றினம்: Merremieae
பேரினம்: Merremia
இனம்: M.tridentata
இருசொற் பெயரீடு
Merremia tridentata
(L.) Hallier f.
வேறு பெயர்கள்

முதியார் கூந்தல் (Xenostegia tridentata, முதியார் கூந்தல்) என்பது கொவோலுலாசே குடும்ப, கொடித் தாவரமாகும். அம்பு முனை போன்ற இலையினைக் கொண்ட இத்தாவரம் 2 மீ வரை வளரக்கூடியது. மணல் தரையில் வளரும் இதன் இலை 5-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடையன. இதனைக் கடற்கரை, பயிரிடும் பகுதிகள், தரிசு நிலங்கள், வீதியோரங்கள், காடுகளின் ஆரம்ப இடங்களில் காணலாம்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Arrow-leaf Morning Glory". பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியார்_கூந்தல்&oldid=2189892" இருந்து மீள்விக்கப்பட்டது