முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
First Sino-Japanese War
Sino Japanese war 1894.jpg
Japanese troops during the Sino-Japanese war
First Sino-Japanese War, major battles and troop movements
முதலாம் சீன சப்பானியப் போர், major battles and troop movements
நாள் 1 August 1894 – 17 April 1895
(8 மாதம்-கள், 2 வாரம்-கள் and 2 நாள்-கள்)
இடம் கொரியா, Manchuria, சீனக் குடியரசு, மஞ்சள் கடல்
Japanese victory; a significant loss of prestige for the Qing Dynasty.
நிலப்பகுதி
மாற்றங்கள்
சீனா cedes சீனக் குடியரசு, Penghu, and the Liaodong Peninsula to the சப்பானிய பேரரசு.
பிரிவினர்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty  சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Guangxu Emperor
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty பேரரசி டோவாகர் சிக்சி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Li Hongzhang
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Ding Ruchang 
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Deng Shichang 
சப்பானியப் பேரரசு Emperor Meiji
சப்பானியப் பேரரசு Itō Hirobumi
சப்பானியப் பேரரசு Yamagata Aritomo
சப்பானியப் பேரரசு Itō Sukeyuki
பலம்
630,000 men 240,616 men
இழப்புகள்
35,000 dead or wounded 1,132 dead,
3,758 wounded
285 died of wounds
11,894 died of disease

முதலாம் சீன சப்பானியப் போர் (1 ஆகத்து 1894 – 17 ஏப்பிரல் 1895) என்பது சீனாவின் அப்போதை சிங் வம்ச அரசுக்கும், சப்பானிய மெய்சி அரசுக்கும் இடையே கொரியாவுக்காக நடந்த போர் ஆகும். இந்தப் போரில் சப்பான் சீனாவை வெற்றி கொண்டது. இதனால் சீனாவின் சிங் வம்ச ஆட்சி பலவீனம் அடைந்ததைக் காட்டியது. சப்பானினி மெய்சி மீள்விப்பு வெற்றி கண்டதையும் காட்டியது. கிழக்கு ஆசியாய அதிகாரம் சீனாவில் இருந்து சப்பானுக்கு மாறிற்று.